திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு 4வது சுற்றில் முன்னிலை

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு 4வது சுற்றில் முன்னிலை

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் 129764 ஆண்கள், 139351 பெண்கள், 17 மூன்றாம் பாலினம் என மொத்தம் 269132 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 88402 ஆண்கள், 91952 பெண்கள், 3 மூன்றாம் பாலினம் என மொத்தம் 180357 வாக்களித்து உள்ளனர். மொத்த 67.01 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 

அதிமுக வேட்பாளர் பத்மநாதன் 5772 வாக்குகளும்,

திமுக வேட்பாளர் கே. என்.நேரு 16,633 வாக்குகளும்,

அமமுக வேட்பாளர் அப்துல்லா ஹஸன் 331 வாக்குகளும்,

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அபுபக்கர் சித்திக் 1533 வாக்குகளும்,

நாம் தமிழர் வேட்பாளர் வினோத் 2417 வாக்குகளும், பெற்றுள்ளனர்.

4வது சுற்றில் அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட  10,861 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் கே.என்.நேரு முன்னிலையில் உள்ளார்.