வருகின்ற 9ம் தேதி தமிழ்நாடு முதல்வர் திறந்து வைக்கும் பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகள் மும்முரம்

வருகின்ற 9ம்  தேதி தமிழ்நாடு முதல்வர் திறந்து வைக்கும் பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகள் மும்முரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை வருகின்ற மே மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளதை

முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார் அவர்கள் இன்று 24.4.2025 நேரில் பார்வையிட்டு ஆய்து  செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள

 அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வே சரவணன் நகர பொறியாளர் சிவபாதம் மாநகராட்சி அலுவலர் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision