திருச்சி காவல்துறை சார்பில் சிறுகாம்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

திருச்சி காவல்துறை சார்பில் சிறுகாம்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

Advertisement

திருப்பி சரக காவல்துறை சார்பில் சிறுகாம்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் Z.ஆனிவிஜயா உத்தரவுப்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.ஜெயச்சந்திரன் அறிவுறுத்தலின்படி, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் P.அஜீம் ஆலோசனையின்படி, வாத்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிறுகாம்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.