திருச்சியில் 23-ந்தேதி போட்டித் தேர்வுகள் குறித்த இலவச பயிற்சி முகாம் - 100% வரை ஸ்காலர்ஷிப்

திருச்சியில் 23-ந்தேதி போட்டித் தேர்வுகள் குறித்த இலவச பயிற்சி முகாம் - 100% வரை ஸ்காலர்ஷிப்

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமிகுடிமைப்பணி பயிற்சியில் I11 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இது வரை 750-க்கும் மேலானோரை தங்களின் குடிமைப்பணி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இந்திய ஆட்சி அதிகாரிகளாக அமர்த்தியுள்ளது.

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி. 2023-ம் ஆண்டுக்கான UPSC தேர்வு முடிவு களில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் மாணவரான ஆதித்யா ஸ்ரீவஸ்தவா இந்திய அளவில் முதல் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். சென்ற ஆண்டிலும் கிங்மேக்கர்ஸ் அகாடமியின் மாணவி இஷிதா கிஷோர் இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு IAS, IPS தேர்வுக்கான Schoarship Test- ஐ நடத்த உள்ளது. இத்தேர்வினை எழுதி 100% வரை கட்டண சலுகையை பெறலாம். மேலும், இந்திய ஆட்சிப்பணி (IAS/IPS) மற்றும் தமிழ்நாடு குடிமைப்பணி (TNPSC) தேர்வுகளை அணுகும் முறை குறித்த வழிகாட்டல்களை வழங்கும் இலவச பயிற்சி முகாம் கிங் மேக்கேர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை கிளை களில் வருகிற 23ந்தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணிவரை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில் விவேக் ஹரிநாராயன் IAS (R), சிவசைலம் IAS (R), ஜவகர் IAS (R), மு.பூமிநாதன் ISSS (R ) ஆகிய அதிகாரி களும், அகாடமியின் வல்லு னர்களும், UPSC மற்றும் TNPSC தேர்வுகளின் முதல் நிலை முதன்மைத் தேர்வுகளுக்கான பிரத்யேக பயிற்சி முறை, நேர மேலாண்மை மற்றும் மாணவர்கள் தங்களை தயார்படுத்தும் அணுகு முறையை வழங்குகின்றனர்.

இதைத் தொடர்ந்து 100% வரை கட்டண சலுகை பெற நுழைவுத்தேர்வு நடைபெற வுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற https://bit.ly/kmsp0624 இணையதளம் மூலமாக முன் பதிவு செய்யலாம் என விவேக் ஹரிநாராயன் IAS தெரிவித்துள்ளார். மேலும், தொடர்புக்கு : 9444227273.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision