சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற சமூக ஆர்வலர்

சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற சமூக ஆர்வலர்

உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த 26 ஆம் தேதி சென்னையில் மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா"  நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறந்த சமூக சேவைக்கான "கௌரவ டாக்டர்" பட்டத்தை  பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் Dr .Manuel  துணை வேந்தர் டாக்டர் வெங்கடேசன் ஆகியோர்  திருச்சியை சேர்ந்த மனோஜ் தர்மருக்கு  வழங்கினார்கள்.

சுற்றுச்சூழல் நலன் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த , சமூக பாதுகாப்பு சார்ந்த பல்வேறு செயல்களை   தொடர்ந்து செய்து வருகிறார் மனோஜ். அவரின் சேவையை பாராட்டும் விதமாகவும் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற ஊக்கமளித்து அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்கள்.


#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

    

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO