அகில இந்திய கட்டுமான சங்கம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா

அகில இந்திய கட்டுமான சங்கம் திருச்சிராப்பள்ளி மையம் வருடம் 2025-26 காண தலைவர் நஸ்ருதீன் அவர்கள் செயலாளர் ஜெயராமன் அவர்கள் பொருளாளராக விஸ்வநாதன் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா
விழா அகில இந்திய கட்டுமான சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் வெங்கடேசன் அவர்கள் தலைமையிலும் மற்றும் அகில இந்திய கட்டுமான சங்கத்தில் காப்பாளர் திரு திரு சங்கு அவர்கள் முன்னிலையிலும் மற்றும் முன்னாள் அகில இந்திய கட்டுமான சங்கம் முன்னாள் தலைவர் யூசுப் அவர்களும் மற்றும் அகில இந்திய கட்டுமான சங்கம்
திருச்சிராப்பள்ளியில் காப்பாளர் தேவராஜன் அவர்களும் மற்றும் அகில இந்திய கட்டுமான சங்கம் திருச்சிராப்பள்ளி மையத்தின் முன்னாள் தலைவர் திரு சித்தார்த்தன் அவர்களும் முன்னாள் தலைவர்களும் முன்னிலை வகிக்க மற்றும் உடனடி முன்னாள் தலைவர் பழனி குமார் மற்றும் செயலாளர் ரகுபதி மற்றும் பொருளாளர் ஜெரால் ஆரோக்கியராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision