திருச்சி மாநகராட்சியில் நாளை 18.02.2025 மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகராட்சியில்  நாளை 18.02.2025 மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி 110 கே வி துணை மின் நிலையத்தில் மின் மாற்றி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 18.02.2025 செவ்வாய்க்கிழமை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து

 மின்விநியோகம் பெறும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம், வ உ சி ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு, ராஜா காலனி, குமுளி தோப்பு, கல்லாங்காடு, பெரிய மிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு ,கான்வென்ட் ரோடு, ஏர்ஸ் ரோடு, பாரதியார் சாலை ,ஜென்னி பிளாசா, பகுதி கான்வென்ட் ரோடு, தலைமை தபால் நிலையப் பகுதி, முதலியார் சத்திரம் காஜா பேட்டை, ஒரு பகுதி உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு,  கல்நாயக்கன் தெரு,வாலாஜா பஜார், பாண்டமங்கலம், வயலூர் ரோடு,

 கனரா பேங்க் காலனி, குமரன் நகர், சிண்டிகேட் பேங்க் காலனி ,எம் எம் நகர், சண்முகா நகர், ராமலிங்க நகர், தெற்கு வடக்கு கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், சோழங்கநல்லூர் ,உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி ,பாத்திமா நகர் ,குழுமணி ரோடு

 நாச்சியார்கோயில் ,பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வ நகர் ,ஆர் எம் எஸ் காலனி, தீரநகர், பிராட்டியூர், ராம்ஜிநகர், ஆகிய பகுதிகளில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று பொறியாளர் கா முத்துராமன் செயற்பொறியாளர் இயக்கலும் மற்றும் காத்தலும் நகரியம் தென்னூர் திருச்சி அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision