திருச்சியில் குட்கா பான்மசாலா விற்றவர் கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை அம்பேத்கர் தெரு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூலிப் , ஹான்ஸ், விமல் பாக்கு உள்ளிட்டவை விற்கப்படுவதாக துவாக்குடி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்த பகுதியில் அதிரடியாக சோதனை செய்தபோது சசிகுமார் (41) என்பவன் கடையில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல்லீப், ஹான்ஸ், விமல் பாக்கு ஆகியவை விற்பது தெரிய வந்தது அதன் அடிப்படையில் அவனிடம் இருந்து 60 கூல் லீப், ஹான்ஸ் 45 பாக்கெட், விமல் 120 பாக்கெட் ஆகியவற்றை பறிமுதல்
செய்த கோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision