BNI கிரிக்கெட் போட்டி - இன்று கோப்பை அறிமுக விழா

BNI கிரிக்கெட் போட்டி - இன்று கோப்பை அறிமுக விழா

BNI Trichy Tanjore சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி வருகிற 19,20 மற்றும் 21, மூன்று தேதிகளில் திருச்சி அருகே உள்ள எம் ஏ ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் கோப்பைகள் அறிமுக விழா திருச்சி விமான நிலையம் அடுத்துள்ள மொராய் சிட்டியில் இன்று (14.07.2024) மாலை 6:00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் சேர்ந்த BNI உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஹோட்டல் பிளாசம் மற்றும் சாமி குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் இளமுருகன் கலந்து கொள்ள உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision