பிரியாணி திருவிழா - சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி ஃப்ரீ புக்கிங் ஆர்டர்
அன்பிற்குரியவர்களுக்கு வணக்கம். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நம் திருச்சி SS இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் சார்பில், புத்தாண்டு சிறப்பினை கொண்டாட சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி ஃப்ரீ புக்கிங் ஆர்டர் நடைபெற்று வருகிறது.
கடந்த தீபாவளி மற்றும் கிறிஸ்மஸ் திருவிழாவில் எங்களுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி. அத்தகைய ஆதரவை புத்தாண்டு பிரியாணி திருவிழாவிற்கும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு : 81480 93606, 88836 06606. SS இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், திருச்சி. இனிய திருநாள்களை நம்பிக்கையுடன் கொண்டாடுவோம்!
https://www.instagram.com/reel/DEJTjNxPxzw/?igsh=ejN5anUwdGV6ODdx
https://www.instagram.com/share/BAIjTQ_C_m
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision