வைகுண்ட ஏகாதசி திருவிழா - தற்காலிக சுற்றுலா தகவல் மையம் திறப்பு
வைகுண்ட ஏகாதசி 2024-25 திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சுற்றுலாதுறை சார்பாக தற்காலிக சுற்றுலா தகவல் மையம் அமைத்து வருகிறோம். இந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பாக தற்காலிக சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் தலைமையில் சுற்றுலா தகவல் மையத்தை இத்தாலி நாட்டை சேர்ந்த Stefano ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அலுவலர்கள் ரமேஷ், ராம்பிரசாத், அறிவு கண்ணன், சுற்றுலா வழிகாட்டி, இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடன் இருந்தார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision