RBL வங்கியில் வாடிக்கையாளர் சேவை அதிகரிக்கான காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
RBL வங்கியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிக்கான ஆட்தேர்வு தற்போது தொடங்கவுள்ளது . மொத்தம் காலியாக உள்ள ஐந்து பணியிடங்களை நிரப்ப 28 வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பிற்கான மேலும் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.