பேத்தியுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது வழக்கு பதிவு

பேத்தியுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது வழக்கு பதிவு

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை வைத்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

கடந்த 01.04.2021 பாலக்கரை பகுதியில் தனது பேத்தியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடமிட்டு இவருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட வைத்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சிவிஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr