திருச்சி மாநகர உளவுத்துறை காவல் ஆய்வாளருக்கு மத்திய அரசின் விருது

திருச்சி மாநகர உளவுத்துறை  காவல்  ஆய்வாளருக்கு மத்திய அரசின் விருது

திருச்சி மாநகர உளவுத்துறை (SBCID) காவல் ஆய்வாளர் திரு.ராமானுஜம் (ஓய்வு) அவர்களுக்கு மத்திய அரசின் *"UTKRISHT SEVA PADAK"* விருது வழக்கப்பட்டுள்ளது.

இவ் விருதினை இன்று (22/02/25) திருச்சி மாவட்ட காவல் கண்காளிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் வழங்கினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision