திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி( 08.05.2025 )முதல்(09.05.2025) அன்று நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்கள் ட்ரோன்கள்  பறக்க தடை விதிக்கப்படுகிறது

எனவே( 08/05/2025 )முதல்(09.05.2025)வரை தடையை மீறி ட்ரோன்கள்   மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மா. பிரதீப் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision