மதுரை திமுக எம்எல்ஏ பெயரில் போலி சமூக வலைதளம் - நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!

மதுரை திமுக எம்எல்ஏ பெயரில் போலி சமூக வலைதளம் - நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!

திமுக மாநில செயலாளர் மதுரை எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் தவறாக ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் படங்களை தயாரித்து பரப்பிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

Advertisement

இதில் திருச்சி திமுக மத்திய மாவட்ட திமுக ஐடி விங்க் ஒருங்கிணைப்பாளர் AK அருண், வடக்கு மாவட்ட ரமேஷ், துணை ஒருங்கிணைப்பாளர் சூர்யா, தொகுதி ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் மற்றும் ஒன்றிய பகுதி ஊராட்சி வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் இன்று புகார் அளித்தனர்.

Advertisement