திருச்சி மாநகராட்சியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்!!

திருச்சி மாநகராட்சியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்!!

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை 15.10.2020 முதல் 17.10.2020-ம் தேதி வரை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்

காலை15.10.2020: 

வார்டு எண்.25 துரைசாமிபுரம் அங்கன்வாடி மையம், வார்டு எண்.27 சங்கிலியான்டபுரம் நகர்,

அங்கன்வாடி மையம், வார்டு எண்.44 சேவாசங்கம் பள்ளி, வார்டு எண்.60 வெக்காளியம்மன்

கோவில் நகர், வார்டு எண்.53 கோடாப்பு அங்கன்வாடி மையம், வார்டு எண்.49 சின்னசாமி நகர்‌ வார்டு எண்.4 மோட்டை கோபுரம், வார்டு எண்.3 காந்தி ரோடு, வார்டு எண்.38 ஐயர் தோட்டம், வார்டு எண்.42 அல்சாதிக் மேட்ரிக் பள்ளி காஜாமலை, வார்டு எண்.13 அரபிகுளம் படிப்பகம், வார்டு ,எண்.15 சத்தியமூர்த்தி நகர், வார்டு எண்.36 மலையடிவாரம் பொன்மலைப்பட்டி, வார்டு எண்.40 , வனஸ்பதி தனியார் நிறுவனம், எடமலைப்பட்டிபுதூர், வார்டு எண்.56 வடவூர், வார்டு எண்.61 புகழ் நகர், வார்டு எண்.18 வலையல்கார தெரு, வார்டு எண்.64 கலைஞர் காலனி.

மாலை 15.10.2020: 

வார்டு எண்.25 கீழபுதூர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.44 கீழ தெரு, வார்டு எண்.49 இதயத் நகர், வார்டு எண்.4 நெல்சன் ரோடு, வார்டு எண்.3 நெதாஜி தெரு, வார்டு எண்.13 அரபிகுளம் படிப்பகம், வார்டு எண்.15 செல்வ விநாயகர் கோவில் தெரு, வார்டு எண்.36 பொன்னேஸ்வரி

அம்மன் கோவில் பொன்மலைப்பட்டி, வார்டு எண்.56 80 அடி ரோடு, வார்டு எண்.61 அண்ணா நகர்

அங்கன்வாடி மையம், வார்டு எண்.18 நடுகுஜிலி தெரு, வார்டு எண்.64 பகவதிபுரம்.

காலை 16.10.2020:

 வார்டு எண்.26 ஆலம் தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.27 செந்தண்ணீர்புரம், வார்டு

எண்.44 ரயில்வே நிலையம் தண்ணீர் தொட்டி, வார்டு எண்.60 பாண்டமங்¦கலம், வார்டு எண்.63

கண்ணாகுடி, வார்டு எண்.5 குத்பிஷா நகர், வார்டு எண்.4 அகிலாண்டேஸ்வரி கோவில், வார்டு

எண்.1 சாலை ரோடு ஆனந்தா அவென்யூ, வார்டு எண்.35 ஜே.கே. நகர் தண்ணீர் தொட்டி, வார்டு

எண்.43 மாரியம்மன் கோவில் கல்லுக்குழி, வார்டு எண்.10 அலிகான் பள்ளிவாசல், வார்டு எண்.21

வடக்கு பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.30 மாரியம்மன் கோவில் தெரு, வார்டு எண்.41

இ.பி. காலனி, வார்டு எண்.55 குரத்தெரு, வார்டு எண்.29 காந்தி தெரு, ரயில் நகர், வார்டு எண்.12

ஜீவா நகர், வார்டு எண்.65 நெதாஜி நகர்.

மாலை 16.10.2020: 

வார்டு எண்.26 காஜாபேட்டை அங்கன்வாடி மையம், வார்டு எண்.44 ராக்கின்ஸ் ரோடு, வார்டு எண்.50 அண்ணா நகர், வார்டு எண்.4 வடக்கு உள் வீதி, வார்டு எண்.1 சாலை ரோடு ஆனந்தா

அவென்யூ, வார்டு எண்.10 அலிகான் பள்ளிவாசல், வார்டு எண்.21 தெற்கு பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.30 மூகாம்பிகை நகர், வார்டு எண்.41 ராஜராஜ நகர், வார்டு எண்.55 பாளையம் பஜார், வார்டு எண்.29 ஜெகநாதபுரம் அங்கன்வாடி மையம், வார்டு எண்.12 காந்தி தெரு, வார்டு எண்.65 கக்கன் காலனி.

Advertisement

காலை 17.10.2020

வார்டு எண்.23 செங்குலம் காலனி அங்கன்வாடி மையம், வார்டு எண்.22 தர்மானந்தாபுரம், வார்டு

எண்.45 சின்ன மிளகுபாறை அங்கன்வாடி மையம், வார்டு எண்.60 தியாகராயர் நகர், வார்டு

எண்.54 கைத்து மேடு, வார்டு எண்.51 ஆப்பக்கார தெரு, வார்டு எண்.1 வரதாசாரியார் கன்னிகா

அப்பார்ட்மென்ட், வார்டு எண்.37 அன்பில் நகர், வார்டு எண்.42 பெரியார் மணியம்மை மெடிக்கல்

மிசன், வார்டு எண்.9 அந்தோனியார் கோவில் சர்ச், வார்டு எண்.7 பெரியார் தொப்பு, வார்டு எண்.31 பொன்னேரிபுரம் மெயின் ரோடு பொன்மலைப்பட்டி, வார்டு எண்.40 கொத்தமங்கலம் குடி, வார்டு எண்.55 எடத்தெரு, வார்டு எண்.61 இந்திராகாந்தி தெரு, வார்டு எண்.17 மாப்பிள்ளை நாயக்கன் தெரு, வார்டு எண்.65 காந்தி நகர்.

மாலை 17.10.2020

வார்டு எண்.23 பாலக்கரை அங்கன்வாடி மையம், வார்டு எண்.45 ரெடியோ பீடி காலனி, வார்டு எண்.51 வி.என்.பி தெரு, வார்டு எண்.1 ஜான்சி நகர், வார்டு எண்.9 அந்தோனியார் கோவில் சர்ச்,

வார்டு எண்.7 கோத்தாரி தோப்பு அரியமங்கலம், வார்டு எண்.31 கடைவீதி பொன்மலைப்பட்டி,

வார்டு எண்.40 குடித்தெரு, வார்டு எண்.55 காந்திபுரம், வார்டு எண்.61 எம்.ஜி..ஆர் நகர்

அங்கன்வாடி மையம், வார்டு எண்.17 பீரங்கிகுலத்தெரு, வார்டு எண்.65 பங்காரு அடைக்கலார் நகர்.

மேற்கண்ட பகுதிகளில் நளை முதல் தொடர் மருத்துவ முகாம் நடைபெறுவதையொட்டி பொதுமக்கள் இந்த மருத்துவமுகாமை வெற்றி பெற வைக்குமாறு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.