மாமேதை காரல் மார்க்ஸ் 142 நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மலர் அஞ்சலி

மாமேதை காரல் மார்க்ஸ் 142 நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மலர் அஞ்சலி

மாமேதை தோழர்.காரல் மார்க்ஸ் அவர்களின் 142 வது நினைவு தினத்தை யொட்டி திருச்சி மாநகரில் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தோழர் G. ராமராஜ் காரல் மார்க்சை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, மாவட்ட பொருளாளர் எஸ்.சண்முகம்,பகுதி குழு செயலாளர்கள் இரா.சுரேஷ் முத்துச்சாமி, A. அஞ்சுகம், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் எம். ஆர்.முருகன், விவசாய சங்க மாநில

 பொருளாளர் தோழர் சிவ.சூரியன், AITUC மாவட்ட தலைவர் வே. நடராஜா, இளைஞர் பெருமன்றம் G.R. தினேஷ், சூர்யா, பாட்ஷா, விஷ்வா மாணவர் பெருமன்றம் ஜெய்லானி,மாதர் சங்கம் மாவட்ட பொருளாளர் சுமதி ஜங்ஷன் பகுதி குழு உறுப்பினர் A.G. பிரான்சிஸ், துரைராஜ், அருண் மற்றும்தோழர்கள் கலந்து கொண்டார்கள் இறுதியாக புறநகர் மாவட்ட துணை செயலாளர் ஆர். பழனிச்சாமி நன்றி கூறினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision