மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி RESCAPES விரிவாக்கத்துறை மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை திருச்சி இணைந்து திருவளர்ச்சோலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இலவச கண் பரிசோதனை செய்து கொண்டனர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் மற்றும் ப.மாரியப்பன் ஒருங்கிணைப்பாளர் ஐ பவுண்டேஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக் கதிரவன் மற்றும் விமல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision