ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் லிமிட் ஒத்துழைப்புடன் தொழில்பழகுனர் பயிற்சி வாரியம் தென் மண்டலம் இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு

இயந்திரவியல் & தானியங்கிவியல் 2020, 2021, 2022ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணகர்களிடமிருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக,  தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக (Online) மூலமாக வரவேற்க்கப்படுகின்றன.

மேலும் விபரங்களுக்கு இணையதளம் www.boat-srp.com பார்க்கவும்,  இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.12.2022.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH           

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO