தொடர்ந்து 2வது நாளாக பள்ளிவாசல் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!!

தொடர்ந்து 2வது நாளாக பள்ளிவாசல் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!!

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக, ஆக்கிரமிப்பு இடமான பள்ளிவாசலின் முன்பகுதி நெடுஞ்சாலை துறையினரால் இடிக்கப்பட்டது.

Advertisement

பள்ளிவாசலை சீர் செய்து தர வலியுறுத்தியும், செருப்பு காலுடன் பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலரை கண்டித்தும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் 500க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.