யுபிஎஸ்சி தேர்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் இந்திய அளவில் வெற்றி- மாநில அளவில் முதலிடம்

யுபிஎஸ்சி தேர்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ்  அகாடமி மாணவர்கள் இந்திய அளவில் வெற்றி- மாநில அளவில் முதலிடம்

ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது. கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர் மாநில அளவில் முதலிடம்.அகில இந்திய அளவில் கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமியை சேர்ந்த 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

குடிமைப்பணி தேர்வுக்கான இறுதி முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் தமிழக அளவில் முதலிடம்,யூபிஎஸ்சி ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவுகளில் கிங்மேக்கர் அகாடமி

மாணவர்கள் சிவச்சந்திரன் தமிழக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். என கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் பூமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தில் பயின்ற 138 மாணவர்கள் இறுதிப்பட்டியில் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.இந்திய அளவில் முதல் 50 இடங்களுக்குள் 5 மாணவர்கள் கிங்மேக்கர்ஸ் மாணவர்கள்.

அவர் திங் மேக்கர் மாணவர் ஆன அபிஷேக் வஷிஸ்டா ஸ 14-ஆம் இடமும் விபோர் பரத்வாஜ் 19ஆம் இடமும் சிவசந்திரன் 23ஆம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கிங்மேக்கர் மாணவர் ஆன பி. சிவச்சந்திரன் தமிழக அளவில் முதலிடமும்,ஆர் மோனிகா தமிழக அளவில் மூன்றாம், இடமும் பி. பவித்ரா தமிழக அளவில் நான்காம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களான இஷானி ஆனந்த் (106) எஸ்.சரண்யா (125 )என் அப்சரா (192) தணிக்கை அரசன் டி (259 )சஞ்சய் ஸ்ரீனிவாசன் (268 )எஸ் சாய்கிரண், (298 )ஹரி பிரசாத் எம் (407)கோகுல் ஆர் கே( 424 )கௌசிகா(447) சிவேந்திரன் (592 )முத்தரசி (508 )வித்யாதரர் (516) முருகேசன் டி( 537) கவின்மொழி எம் பி 546 காமராஜ் பி(614 )பேச்சி.வி (632) அருண்பிரகாஷ்.எம் (639 )ரூபன் சியானா( 650) டவ்ல்வின் லால் (655 )காரண் ஐயப்பா (691 )மது சூர்யா( 708 )மோகனப்பூரணி எஸ் ( 726) சரவணகுமார் டி (745 )கிருத்திகா எம் (748) பிரவீன் குமார் எஸ்(778) கோகுல பாண்டியராஜ் (807 )

தமிழரசி  (861)கிரண் பி (862) சௌந்தர்யா எம்( 897 )லாவண்யா sp (969 )ஆகிய இடங்களை பெற்றுள்ளனர். வெற்றி தமிழக யுபிசி தேர்வாளர்களின் வாழ்க்கையில் கிங்மேக்கர்ஸ் அகாடமி தவிர்க்க முடியாத அங்கமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திரு பூமிநாதன் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision