சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மத்திய மாநில முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு. திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகர், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக்ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல்,கலைபிரிவு மாவட்ட தலைவர் அருள்,

பெஞ்சமின் இளங்கோ,இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஹரி பிரசாத், ஐ டி விங் கிளமெண்ட், மருத்துவ பிரிவு கோகுல், மதுரை பாண்டியன், சோனா ராமநாதன், உறந்தை செல்வம், நாராயணசாமி, சண்முகராஜா, வெங்கட்ராமன், கருணாமூர்த்தி, பாண்டி, சேகர், அர்ஜுன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision