தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள ஏழிசை மன்னர் எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு அவரது பிறந்த நாளினை முன்னிட்டு இன்று (01.03.2025) மாநகராட்சி ஆணையர் திரு.வே. சரவணன் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு மா.பிரதீப் குமார்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அருகில் உதவி ஆணையர் திரு. ச.நா.சண்முகம் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision