பாண்டமங்கலம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 16,36,500 மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு

பாண்டமங்கலம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 16,36,500 மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு

 திருச்சி  பாண்டமங்கலம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு ரூ16,36500/- மதிப்புள்ள 272.75 ச.அடி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை திருச்சி மண்டல இந்து சமய அறநிலையதுறை இணை ஆணையர் சீ. செல்வராஜ்  உத்திரவு படி திருச்சி, உதவி ஆணையர்  லெ. லட்சுமணன்  முன்னிலையில், செயல் அலுவலல் ரா.நித்தியா மேற்பார்வையில் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO