திருச்சி மாவட்டத்தில் நேற்று(13.10.2022) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று(13.10.2022) பெய்த மழை அளவு விவரம்

 திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கல்லக்குடியில் 4மி. மீட்டர், மணப்பாறை ஒரு மில்லி மீட்டர் பொன்மலை 30.40 மில்லி மீட்டர் திருச்சி விமான நிலையம் 25.60mm திருச்சி ஜங்ஷன் 22 மில்லி மீட்டர் திருச்சி டவுன் 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
 திருச்சியில் ஒட்டுமொத்தமாக 102 மில்லி மீட்டர் மழை சராசரியாக 4.25 மில்லி மீட்டர் பாதிப்பாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLan