சிறு மழைக்கு கூட தாங்காத சாலைகள்

சிறு மழைக்கு கூட தாங்காத சாலைகள்

வெயில் காலம் துவங்கியதிலிருந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. குறிப்பாக திருச்சியை பொறுத்தவரை கடந்த 2 வாரமாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை முதலே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கருமேகங்கள் சூழ்ந்து திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது மதியத்திற்கு மேல் செய்த மழையில் உறையூர் பகுதிகளில் உள்ள சாலைகளில்மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளில் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளார்.

 சிறு மழைக்கு தாங்காத சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. ஒரு நாள் மழைக்கே இப்படியா என அப்பகுதி மக்கள் விமர்சித்து வருகி ன்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision