திருச்சி விஷன் மற்றும் Synergy MS Excel இல் Workshop பயிற்சி - அழைப்பு
உங்கள் பணி வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதற்கு மிகவும் தேவையான கணினி செயல்திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இன்று MS Excel அனைத்து வகையான நிறுவனங்களிலும் பணியின் களத்திலும் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் செயல்படுத்த Excel உதவுகிறது. ஒவ்வொறு தொழில் வல்லுநர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் Excel இன்றியமையாத செயல்திறனாக உள்ளது..
திருச்சி Vision மற்றும் Synergy MS Excel இல் ஒரு Workshop நடத்துகிறது, அதில் நீங்கள் Excel basic formulas, Charts, cell references, conditional formatting மற்றும் pivot tables குறித்து கற்றுக்கொள்வீர்கள். இந்த Workshop இல் சேர்ந்து உங்கள் திறமை பயணத்தைத் தொடங்குங்கள்.
முன்பதிவிற்கு : https://rzp.io/rzp/2o3Sa8xK
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision