ஆஸ்துமாவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் நேரலையில்.....
உங்களுக்கு சின்ன வயசில இருந்து சளி பிடித்தால் Wheezing வருமா? உங்களுக்கு வீடு சுத்தம் செய்யும் போது வர்ற Dust அல்லது புகை பட்டால் Wheezing வருமா? உங்களுக்கு Sports activities ல participate பண்ணும் போது Wheezing வருமா? உங்கள் குடும்பத்தில் வழி வழியாக பரம்பரையாக Wheezing இருக்கா? உங்களுக்கு ஆஸ்துமா இருக்குன்னு டாக்டர் சொல்லியும் சிகிச்சை எடுத்துக்காம விசிங்கோட கஷ்டப்படறீங்களா?
நீங்கள் வீசிங்குக்காக Medical shop- ல கேட்டு Inhaler வாங்கி Self treatment எடுத்துக்கிட்டு இருக்கீங்களா? உங்களுக்கு தான் இந்த தகவல் முக்கியமானது ஆஸ்துமா ஒருநாள்பட்ட நோயாக இருந்தாலும் அதோடு சிகிச்சை மிக எளிதானது அதற்கு தேவை 3 விஷயங்கள் தான் நோயைப் பற்றிய புரிதல் ஏற்படுத்த மருத்துவர் நோயை புரிஞ்சிக்க Willing ஆன Patient சரியான அளவிலான மருந்து தேவையில்லாதது - மருத்துவர் அல்லாதவர்கள் ஆஸ்துமா மற்றும் ஆஸ்துமா சிகிச்சை பற்றி சொல்லக்கூடிய கருத்துக்கள்.
சரியான தகவல்களை மருத்துவர் கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் சரியான அளவில் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லோரும் போல சாப்பிட்டு வேலை செய்து Travel செஞ்சு சந்தோசமா வாழுங்கள்.
நாளை (18.05.2024) மாலை 06:00மணிக்கு மருத்துவர் மகாலெட்சுமியின் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள் குறித்து அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்க் மூலம் வரும் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
Live / Asthma - Ask Away /ஆஸ்துமாவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்... https://www.youtube.com/live/izEQjsGxXRs?si=Y61iuWNWVglxG9Vx
Dr.P.Mahalakshmi.MBBS.,DTCD Aiyshwariya Hospital, Woraiyur,Trichy-3 Phone : 0431-4000969, 2761476, 9442239476.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision