வயநாடு குழந்தைகளை காக்க திருச்சி நல்உள்ளங்கள் உதவிட அழைப்பு

வயநாடு குழந்தைகளை காக்க திருச்சி நல்உள்ளங்கள் உதவிட அழைப்பு

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை அனுப்பலாம் என்று வயநாடு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் முகாமில் உள்ள குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க விளையாட்டு சாதனங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக கேரம் போர்டு, கிரையான் பென்சில், ஓவிய புத்தகங்கள், பொம்மைகள், செஸ் போர்ட், கதைப் புத்தகங்கள், பந்து உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு அனுப்பலாம். 

குறிப்பு : விளையாட்டுப் பொருட்களை கொடுக்க 11 இடங்கள் மற்றும் அவற்றின் முகவரி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kattur - Pet Galaxy, 2/288, 1st Street Gandhi Salai, Thanjavur Main Road, Kailash Nagar, Kattur. Contact : (9360494694) (Landmark: THE PAWS PET CLINIC)

Srirangam : SLS Fabrication, 100/19,South Devi Street, Srirangam, Contact : (9443153532)

Vayalur Road : D-fruit, Shop No : 1, Sanjay Flats, Vayalur Rd, Puthur, Kumaran Nagar, Near Bishop College, (9994639700)

NSB Road - Sri Ganesan Stores, Address: No.35 NSB Road, Contact : (9443673373)

Big Bazaar Street, Balarathna Civil & Interiors, Balarathna Jewellery 396, Big Bazaar Street, (93636 00105)

No.1 Tolgate - JE SPORTS, NO 1926/2,LR COMPLEX, RKV NAGAR, NO.1 TOLGATE, (6374298329) 

Thillainagar - Power Teck Solutions, No.D-110, 9th Cross East, Thillainagar, (89258 27232)

Chathram Bus Stand - Power Teck Solutions, No.50/11, opposite to Ramba oorvasi theatre, Chathiram bus stand, (95665 25331)

Cantonment - Dr.Nivea's Multi-speciality Dental Care - 3A/1, Collector Office Road Cantonment, Raja Colony, (opp to Ezham Suvai Restaurant) (83002 72902) 

Annamalai Nagar - Laundry Care, 32 Kumudham Salai, Annamalai Nagar. (73058 77707)

KK Nagar - Pet galaxy 4A, kgt complex, thendral nagar, kk Nagar (9994895247)

மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் உள்ள குழந்தைகள் புத்துணர்ச்சி பெற திருச்சியில் உள்ள நல்உள்ளங்கள் உதவிட திருச்சி விஷன் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision