தமிழ் புத்தாண்டு தினத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா

தமிழ் புத்தாண்டு தினத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா

தமிழ் புத்தாண்டு தினத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற

விளையாட்டு வீரர்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமை சட்ட விழிப்புணர்வு கழகம், மாற்றம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா நடைபெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO