திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை(01.07.2021)கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை(01.07.2021)கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை கோவை தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவித்துள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு கோட்டங்களில் 8 இடங்களில் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC