திருச்சி மாவட்டத்தில் நாளை (18.01.2025) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (18.01.2025) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள 110 கிலோ வாட் துணை மின் நிலையத்தில் நாளை (18.01.2025) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துனை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான முசிறி சிங்காரச் சோலை, துறையூர் ரோடு, திருச்சி ரோடு,

கைகாட்டி, புதிய பேருந்து நிலையம், சந்தப்பாளையம், அழகப்பட்டி, ஹவுஸிங் யூனிட், சிலோன் காலனி, வேளக்காநத்தம் சிந்தம்பட்டி, அலகரை, கோடியம்பாளையம், கருப்பனாம்பட்டி, மணமேடு, தொப்பலாம்பட்டி, அந்தர பட்டி, தண்டலை புத்தூர், காமாட்சி பட்டி வடுகப்பட்டி,

தும்பலம், மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, சிட்டிலாரை திருஈங்கோய்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் (18.1.25) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும், காத்தலும், செயற்பொறியாளர் ரவிராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision