திருச்சி மாவட்டத்தில் நாளை (18/02/ 2025) மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் 110 / 22 கிவோ சிறுகனூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது .
அதனால் நாளை செவ்வாய் கிழமை (18/02/2025) இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் குளக்குடி, கண்ணாகுடி, புஞ்சை, சங்கேந்தி, குமுளூர், தட்சன் குறிச்சி, ஆகிய பகுதிகளுக்கு காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என கே. அன்புச்செல்வன் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.