மாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது!!

Advertisement
திருச்சி மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சிவராசு. எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியிலும் இன்றளவும் நடு நிலை மாறாமல் மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றுபவர்.
Advertisement
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் திறம்பட செயல்பட்டதற்காகவும், புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காகவும் மாநில அளவிலான "சிறந்த தேர்தல் அலுவலர் " விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அவர்களுக்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஏ.அண்ணாதுரை இரண்டாமிடமும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
Advertisement
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய