திருச்சி மாநகர் பகுதியில் நாளை(09.09.2021)கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகர் பகுதியில் நாளை(09.09.2021)கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகரில் நாளை(09.09.2021) கோவிட் தடுப்பூசி போடப்பட இடங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 35 இடங்களில் 14,000 கோவிசீல்டு தடுப்பூசிகளும் ஒரே ஒரு இடத்தில் தேவர்ஹாலில் கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி நகர்நல அலுவலர் அறிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn