திருச்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மாற்றுப்பணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்!!

திருச்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மாற்றுப்பணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்!!

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மாற்றுப்பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement

டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல், யானை காய்ச்சல், கொரோனா உள்ளிட்ட தொற்று நோய் பரவும் காலங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தற்போது வேலையின்றி இருப்பதால், மாநகராட்சி நிர்வாகம்  பணி வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.