திருச்சி மாநகராட்சியில் இன்று முதல் 2 நாட்களுக்கு நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்!

திருச்சி மாநகராட்சியில் இன்று முதல் 2 நாட்களுக்கு நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி காய்ச்சல் பரிசோதனை முகாம் 15.12.2020 முதல்17.12.2020 வரை நடைபெறுகிறது. ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

காலை 15.12.2020

வார்டு எண்.12 காந்தி தெரு.

Advertisement

மாலை 15.12.2020

வார்டு எண்.48 பக்காளி தெரு, வார்டு எண்.22 மல்லிகைபுரம் அங்கன்வாடி மையம், வார்டு எண்.45 ஆர்.எம்.எஸ் காலனி வார்டு அலுவலகம், வார்டு எண்.59 தண்ணீர் தொட்டி அங்கன்வாடி மையம், வார்டு எண்.53 கீதா நகர், வார்டு எண்.51 வி.என்.பி தெரு, வார்டு எண்.6 பொன்னுரங்காபுரம், வார்டு எண்.1 தெப்பக்குளம் அங்கன்பாடி மையம், வார்டு எண்.35 ஜெயலலிதா நகர், வார்டு எண்.34 செயின்ட் யாவன் சர்ச் புதுகோட்டை மெயின் ரோடு, வார்டு எண்.14 விறகுபேட்டை, வார்டு எண்.30 பெருமாள் கோவில், வார்டு எண்.41 முஸ்லிம் தெரு, வார்டு எண்.61 புகழ் நகர், வார்டு எண்.12 நேரு தெரு, வார்டு எண்.64 இந்திரா நகர்.

காலை 16.12.2020

வார்டு எண். 52 வண்ணாரபேட்டை அங்கன்வாடி மையம், வார்டு எண்.18 தையல்கார தெரு.

மாலை 16.12.2020

வார்டு எண். 26 ஆலம் தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.27 சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.44 ரெயில்வே நிலையம் தண்ணீர் தொட்டி, வார்டு எண்.59 மேட்டு தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.49 அன்டகொண்டான், வார்டு எண்.5புது தெரு, வார்டு எண்.2 போலீஸ் லைன் ஸ்ரீரங்கம், வார்டு எண்.37 சேரன் தெரு, வார்டு எண்.42 எஸ்.பி.ஐ வங்கி காஜாமலை ரேஸ்கோர்ஸ் ரோடு அருகில், வார்டு எண்.14 அலகநாதபுரம், வார்டு எண்.30 நாகம்மை வீதி, வார்டு எண்.41 சிம்கோ காலனி, வார்டு எண்.28 காமராஜ் நகர்.

Advertisement

காலை 17.12.2020

வார்டு எண். 23 கேம்ஸ்டவுன் அங்கன்வாடி மையம், வார்டு எண்.20 வரகனேரி மருந்தகம், வார்டு எண்.46 செவந்த்டே மேல்நிலைப்பள்ளி, வார்டு எண்.60 லிங்கம் நகர் , வார்டு எண்.51 ஜெனரல் பஜார், வார்டு எண்.4 ரெயில்வே பி-கிளாஸ், வார்டு எண்.38 மங்கம்மாள் சாலை, வார்டு எண்.42 இந்தியன் வங்கி காலனி, வார்டு எண்.7 புங்காலம்மன் கோவில் தெரு, வார்டு எண்.36 சகாயமாதா கோவில் தெரு, வார்டு எண்.39 ஆர்.எம்.எஸ் காலனி, வார்டு எண்.29 மலையப்பா நகர், வார்டு எண்.17 மேலசாயகார தெரு, வார்டு எண்.63 விக்னேஷ் நகர்.

மாலை 17.12.2020

வார்டு எண். 54 பாய்கார தெரு, வார்டு எண்.17 கீழசாயல்கார தெரு, வார்டு எண்.63 கலைவானர் தெரு.