கடன் பிரச்சனை காரணமாக குடும்பத்தோடு நான்கு பேர் தற்கொலை

பொன்மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல் கண்டார் கோட்டையைச் சேர்ந்த அலெக்ஸ் வயது 42 இவர் முன்பு துணிக்கடை நடத்தி வந்தார்.
அவரது மனைவி விக்டோரியா (35) இவர் ரயில்வே ஊழியர் ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆராதனா ஆலியா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.(14.05.25) தேதி மூகாம்பிகை நகரில் உள்ள அவர்களது வீட்டில்
கடன் பிரச்சனை காரணமாக கணவன் மனைவி இருவரும் தூக்கு மாட்டிக்கொண்டும் அவரது இரு பெண் பிள்ளைகளுக்கு மருந்து கொடுத்தும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இது சம்பந்தமாக பொன்மலை காவல்துறை ஆய்வாளர் விசாரணை செய்து வருகிறார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision