திருச்சியில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் வாபஸ்!

திருச்சியில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் வாபஸ்!


அந்தவகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதே சமயத்தில் நாளை திங்கள்கிழமை தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வாபஸ் பெற்றுள்ளனர்.

Advertisement