ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு தங்க உத்தரணி

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு தங்க உத்தரணி

ஸ்ரீரங்கம்  அரங்கநாத சுவாமி திருக்கோயில்  பெங்களூரை சேர்ந்த பக்தர்  AAV. ராஜீ நம்பெருமாள்  பூஜை பயன்பாட்டிற்காக100 கிராம் எடையுள்ள சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்திலான உத்தரணியை கோயில் இணை ஆணையர்  மாரிமுத்துவிடம் உபயமாக வழங்கினார் உடன் அர்ச்சகர் சுந்தர் பட்டர் இருந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO