வரும் 18ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு இண்டிகோ விமான சேவை

வரும் 18ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு இண்டிகோ விமான சேவை

திருச்சியில் இருந்து வரும் 18ம் தேதி முதல் செவ்வாய் கிழமை, புதன் கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்கள் திருச்சியிலிருந்து விமான சேவை தொடங்கப்பட உள்ளது. 

இந்த நான்கு நாட்களும் இண்டிகோ விமானம் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருப்பதி சென்றடையும்.

இதேபோன்று திருப்பதியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn