பள்ளி மாணவர்களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகபணித்துறை முதலாமாண்டு மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்காக ஒருங்கிணைத்த Internet addiction(இணைய அடிமையாதல் ) என்ற தலைப்பில் செம்பட்டு ஆபட் மார்சல் ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது..
இதில் ஆத்மா மனநல மருத்துவமனையின் சமூக வழிகாட்டி மற்றும் சுகாதார பணியாளர்
கரண் லூயிஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
9 வது மற்றும் 10 வது படிக்கும் 150 கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
இணையதளத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் அதன் முக்கியத்துவம் மற்றும் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துதல் குறித்த தகவல்களையும் அதன்மூலம் ஏற்படும் நன்மை தீமைகளையும் விளக்கியுள்ளனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகபணித்துறை
Guest faculty டாக்டர் எம் சுரேஷ் குமார், முதலாமாண்டு மாணவர்கள்
சாந்தினி, ப்ரீத்தி, பிரேமா ,பிரியா, சத்யா, ஷங்கர், சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய...