திருச்சி கல்லணை சாலை புதுப்பித்து சாலையில் விளிம்பு கோடுகள் போடும் பணி

திருச்சி கல்லணை சாலை புதுப்பித்து சாலையில் விளிம்பு கோடுகள் போடும் பணி

திருச்சியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கல்லணை ஆகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் வருகை புரிந்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திம்மராய சமுத்திரத்தில் இருந்து கல்லணை வரை சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது.

Advertisement

தற்போது சாலை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து சாலையோரமாக விளிம்பு கோடுகள் போடும் பணி இன்று நடைபெற்றது. சாலையின் இரு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் சாலையில் விளிம்பு மிக அருகில் உள்ளது என்பதை உணர்த்துவதற்கும், இரவு நேரத்தில் குறைந்த வெளிச்சத்தில் ஒளிரும் வகையில் அவை அமைக்கப்பட்டிருந்தன.