ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாற்றம் 

ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாற்றம் 

ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாற்றம் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் இணை ஆணையராக பணியாற்றி வந்த மாரியப்பன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அதேநேரம், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் இணை ஆணையராக பணியாற்றி வந்த சிவராம்குமார் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டதையடுத்து இன்று ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக நாளை(21.03.2025) பொறுப்யேற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision