46 ஆவது சீனியர் தேசிய அளவிலான சாப்ட்பால் போட்டிக்காக தமிழக அணி தேர்வு செய்யப்பட்டு ஹோலி கிராஸ் கல்லூரியில் பயிற்சி

46ஆவது சீனியர் தேசிய அளவிலான சாப்ட்பால் போட்டிக்கான பிட்சர், கேட்சர், பீல்டர் மற்றும் ஹிட்டர் ஆகிய பிரிவுகளில் சிறந்துவிளங்கும் வீராங்கணைகள் என 16பேர் அடங்கிய தமிழகஅணி
தேர்வுசெய்யப்பட்டு, திருச்சி மாவட்ட மென்பந்து கழகம் சார்பில் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது.இவர்களுக்கான 4 நாட்கள் பயிற்சி இன்றுடன் நிறைவடைந்தது, 25-ம் தேதிமுதல் 26 ஆம் தேதிவரை நாக்பூரில்
நடைபெறும் 46வது சீனியர் தேசிய அளவிலான சாப்ட்பால் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்பார்கள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision