திருச்சி மத்திய மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை கூட்டம்

திருச்சி மத்திய மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை கூட்டம்

ஆகஸ்ட் 23ல் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்த் EX-MLA தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இப்பற்றி திருச்சி மத்திய மாவட்ட தலைமை சார்பாக மாவட்ட தலைவர் செந்தில் தலையில் கிழக்கு மேற்கு திருவரங்கம் சட்டமன்ற தொகுதி 120 நிர்வாகிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn