திருச்சி சரக டிஐஜிக்கு தென்னிந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக அமெரிக்காவின் SABRE - APAV விருது!!

திருச்சி சரக டிஐஜிக்கு தென்னிந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக அமெரிக்காவின் SABRE - APAV விருது!!

Advertisement

தென்னிந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவின் SABRE -APAC AWARD திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயாவுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

இன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவருக்கு SABRE -APAC AWARD திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

கேடயம் என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகம் உருவாக்கி கொண்டிருப்பதற்காக, அமெரிக்காவை சேர்ந்த ஹெஸ்டர் செசிலியா, இயக்குநர், SABRE விருதினை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் Z.ஆனி விஜயா வழங்கினார்.

Advertisement

உடன் பிரதாப் செல்வம், SABRE APAC &CEO frutunes, தேவ சித்தம் IJM துணைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.