திருச்சி காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் வருண்குமார் உத்தரவின் பேரில் மணப்பாறை சரக காவல் நிலைய ஆய்வாளர்கள் மாற்றப்பட்டு புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்.
மணப்பாறை காவல் நிலைய ஆய்வாளராக ரகுராமன் நியமனம்.வையம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராகபால்ராஜ் நியமனம்.துவரங்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராகவிஜய் கோல்டன் சிங் நியமனம்.
மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக கவிதா நியமனம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision