திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ2350 மட்டுமே

திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ2350 மட்டுமே

அறிமுக சலுகை, சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானக்கட்டணம் வெறும் ரூ.2,380, திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானக்கட்டணம் வெறும் ரூ. 2,450. சாமானிய மக்களின் விமானப்பயண ஆசையை சாத்தியப்படுத்த வந்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். 

திருச்சியில் வெளிநாட்டு விமானசேவைகளை மட்டுமே வழங்கிவந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸானது வரும் மார்ச் 22ம் தேதி முதல் உள்நாட்டு விமானசேவையையும் வழங்கவுள்ளது. இதன் தொடர்ச்சியாக அறிமுக சலுகையாக சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானக்கட்டணம் வெறும் ரூ.2,380, திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானக்கட்டணம் வெறும் ரூ. 2,450. சாமானிய மக்களின் விமானப்பயண ஆசையை சாத்தியப்படுத்த வந்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். கிட்டத்தட்ட ஆம்னி சொகுசு பேருந்து விலையில், தேஜாஸ் மற்றும்

வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன் விலையில் விமானக்கட்டணத்தையே தருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். மிகக்குறைந்த விலையில் புத்தம்புதிய போயிங் மேக்ஸ் 737-8 வகை விமானத்தில் விமானப்பயணத்தை குறைந்த விலையில் சொகுசாக அனுபவிக்கத் தயாராகுங்கள். அறிமுக சலுகையான குறிப்பிட்ட காலத்திற்கே. தங்கள் பயணம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் இனிதாகட்டும். 

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision